1. வறண்ட சருமம் உடையவர்கள் முகத்தில் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாபிட்டு வரலாம்
2. வறண்ட சருமம் உடையவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் தேன் மிகசிறந்த நிவாரணி
3. ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து முகம் , கை, கால் களில் தடவி வர வறண்ட சருமம் மறையும்
4. தண்ணீர் அதிக அளவில் பருக வேண்டும்
5. அரை முடி எலுமிச்சம் சாறு அதனுடன் 1 முடி சுடு தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் விடில் பருகி வர தோல் மினு மினும்பு அடைவதோடு உடம்பில் உள்ள தேவை இல்லா சதைகள் குறையும்
6. தக்காளி பழ சாருடன் தயிர் கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் தழும்புகள் மறையும்
7. எலுமிச்சை சாறினை பரு உள்ள இடத்தில தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவி வர பருக்கள் நீங்கும்
8. வாழை பழ தோலை அரைத்து சிறிது திருடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்
9. பப்பாளி பழத்தை பாலுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் முகம் பள பளபாகும்
10. மஞ்சளுடன் துளசி இலையை அரைத்து பூசி வந்தால் முகம் சொர சொரப்பு நீங்கும்
No comments:
Post a Comment