1) வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது
2) வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்
3) வாழைப்பழம் எனர்ஜி லெவலை எப்போதும் சரியாக வைத்திருக்கும்
4) செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது
5) 8 மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம்
6) வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையைப் போக்கி, சுத்தம் செய்து விடுவதால் வயிற்றுப்புண் பிரச்னைகளும் நெருங்காது
No comments:
Post a Comment