அழகு குறிப்புகள்

தலை முடி அழகாக 1. ஆலிவ் எண்ணை, பாதம் எண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தாளில் தேய்த்து 1 மணி நேரத்திற்கு பின்பு சீயக்காய் தேய்த்து குளித்தால் முடிஅழகாகும்

பொடுகு தொல்லை குறைய 

1.  வெந்தய பொடியை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை குறையும்


கண் கருவளையம் மறைய

1. பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்


2) உருளை கிழங்கை தோலை நீக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை கண்ணை சுற்றி மெதுவாக வைக்கவும் .நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கண்ணை கழுவவும்.இந்த முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் கண்ணின் கருவளையம் நன்றாக மாறிவிடும்.

No comments:

Post a Comment